Connect with us

உலகம்

லிஸ் ட்ரஸ் இராஜினாமா

Published

on

அண்மையில் பிரித்தானியப் பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்,

அவர் பிரதமராக பதவியேற்று 45 நாட்களே கடந்துள்ள நிலையில் தமது ராஜினாமா அறிவிப்பை வௌியிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன,