Connect with us

Helth

பாடசாலைகள் குறித்து இன்று முடிவு

Published

on

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து இன்று (21) தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகவே பாடசாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் கூறியுள்ளார்.