Connect with us

Helth

கொவிட் உயிரிழப்புகள் உயர்வு

Published

on

நாட்டில் கொவிட் 19 தொற்றால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.