Connect with us

உள்நாட்டு செய்தி

நீரில் முழ்கியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

Published

on

முல்லைத்தீவு – வவுனிக்குளத்தில் கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு வயது சிறுமி உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.