Connect with us

உள்நாட்டு செய்தி

கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானம்

Published

on

முஸ்லிம் மக்கள் தமது மத கோட்பாடுகளுக்கு அமைய கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு இடமளிக்காமை அடிப்படை உரிமை மீறலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு, தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று கொழும்பில் கூடி இதனை வலியுறுத்தியுள்ளது.

ஆகவே, இது தொடர்பில் அரசு தாமதமின்றி இறுதி முடிவுக்கு வர வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.