Connect with us

உலகம்

ராணிக்கு கொவிட்

Published

on

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

அவர் முழுமையாக கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துள்ளார் என்று பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.