Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

Published

on

 அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,056 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மேலும், ஒரே நாளில் 282 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் இதுவரை 9,59,412 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் 1.04 லட்சம் பேர், ரஷியாவில் 1.7 லட்சம் பேர், பிரேசிலில் 40,625 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.48 கோடியாக உயர்ந்தது.

59.05 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

35.03 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.