புதியவகை கொவிட் வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அரச வைத்தியதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறினார்