உழவர் திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் (15.01.2022) மலையகத்தில் பட்டிப் பொங்கல் மிகவும் சிறப்பாக கால்நடை வளர்ப்பாளர்களால் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் மலையகத்தில் பிரதான நிகழ்வு கொட்டகலை ரொசிட்டா தேசிய பண்ணை வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
இன்று (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கப்பெற்றதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை...
இன்று (15) முதல் ரயில் சேவைகள் வழமைப்போன்று இடம்பெறும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (14) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று பிற்பகல் வேளையிலேயே இடைநிறுத்தப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சுமேதா...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 38 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 30 லட்சத்து 77 ஆயிரத்து 577 பேர் சிகிச்சை...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. இன்று கேப் டவுனில் முடிந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதற்கமையவே டெஸ்ட் தொடர் தென்பாபிரிக்கா வசமானது....
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கெ புகையிரதம் புகையிரத சமிஞ்ஞை பிரச்சினை காரணமாக கொட்டகலை ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் குறித்த ரயிலில் வந்த பயணிகள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதுடன்,...
செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச்சின் வீசாவை அவுஸ்திரேலிய அரசு 2 ஆவது முறையாக இரத்து செய்துள்ளது. போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி இவ்வாறு வீசா இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் மீண்டும் அவர்கள் அவசர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபைக்கு ஜனவரி 18 ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 1500 மெற்றிக் தொன் டீசல் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலை...