Connect with us

உள்நாட்டு செய்தி

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை…

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 27 லட்சத்து 36 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 98 லட்சத்து 71 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 66 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேர் குணமடைந்துள்ளனர். 

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் உயிரிழந்து உள்ளனர்.