உள்நாட்டு செய்தி
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

எதிர்வரும் மே தினம் மற்றும் ரமழான் பண்டிகை தினங்களில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதம் முதலாம் திகதி மற்றும் மே மாதம் 03 ஆம் திகதிகளில் நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
Continue Reading