9 வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய முற்பகல்10 மணிக்கு மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ...
அபுதாபி விமான நிலையத்திற்கு அருகே ஆளில்லா டிரோன் கருவி மூலம் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் அங்குள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 எரிபொருள் தாங்கிகள் தீப்பற்றி எரிந்ததாக உள்ளூர்...
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் அட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆண் நீரில் குளிக்கும் பொழுது தவறி விழுந்தாரா அல்லது எவராவது கொலை செய்து அணைக்கட்டில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார்...
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் தர வகுப்புகளுக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்...
எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு குழு தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் முன்னாள் பெர்துச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 57 லட்சத்து 3 ஆயிரத்து 830 பேர் சிகிச்சை...
சிம்பாபே அணிக்கு எதிராக முதலாவது ஒருநாள் (ODI) போட்டியில் இலங்கையணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற அடிப்படையில் கணக்கில் இலங்கை...
மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார். மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16)...
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின்...