பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது....
உக்ரைன் மீது ரஷியா வருகிற 16 ஆம் திகதி படையெடுக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து உஷார் ஆகியுள்ள உலக நாடுகள் பலவும் உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அறிவுறுத்தி வருகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜோர்டான் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன. உக்ரைன் மீது ரஸ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதால் மேற்படி...
15 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த தொடரில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41.05 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 41,05,56,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33,06,42,341 பேர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இன்று (11) இடம்பெற்றது. இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக...
இந்திய பிரிமியர் லீக் மாபெரும் ஏலத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பாரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார். அதன்படி, 1,075 இலட்சத்திற்கு (இந்திய ரூபா) அவர் ஏலம் போயுள்ளார். இலங்கை ரூபாவில் இது...
இரண்டு நாள் IPL கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 10 அணிகளால் மொத்தம்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 86 லட்சத்து 46 ஆயிரத்து 114 ஆக அதிகரித்து உள்ளது. இது நேற்று 40 கோடியே 60 லட்சத்து 57 ஆயிரத்து 341 ஆக இருந்தது....
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவிக்கின்றார். 2022.02.11ம் திகதியிடப்பட்ட 2266/55 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்...