Connect with us

Sports

ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை?

Published

on

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று சவுத்தெம்டன் நகர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு T20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என T 20 தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *