Connect with us

Sports

பங்களாதேஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ஹேரத்

Published

on

பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த நியமனமானது ICC டT20 உலக கிண்ணத்தொடர் நிறைவடையும் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பங்களாதேஷ் அணியின் எதிர்வரும் சிம்பாப்வே சுற்றுத் தொடரில் சுழற்பந்து ஆலோசகராக ரங்கன ஹேரத் அணியுடன் இணைந்துக் கொள்ளவுள்ளார்.

43 வயதுடைய ரங்கன ஹேரத் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.