Connect with us

உள்நாட்டு செய்தி

சென்னையில் மோடி

Published

on

பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். 

தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவே இந்திய பிரதமர் சென்னை வந்துள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.