விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (28) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதன. அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து...
IPL -பரபரப்பான இறுதி ஓவரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி (SRH) குஜராத் அணி (GT) திரில் வெற்றி பெற்றது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 13 லட்சத்து 94 ஆயிரத்து 791 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரத்து 171 பேர் சிகிச்சை...
தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு கூறவும் மாட்டார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிடம் இருந்து நிதியுதவிகளை பெற்றாவது நாட்டை மிட்டெடுப்பதாகவும்...
நாளை (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9...
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அடையாள வேலை நிறுத்தத்தை நாளை (28)...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏப்ரல் 29ஆம் திகதி...
IPL 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 39 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இந்த வெற்றியுடன் இதில் சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜஸ்தான்...
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 4,860 ரூபாயாக விலையுயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைகள் 2.3 கிலோ கிராம் சிலிண்டர் ரூ. 910 5 கிலோ கிராம்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை...