உள்நாட்டு செய்தி
இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கம்
இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் .
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன் அமைச்சரவை பேச்சாளர் இதனை குறிப்பிட்டார்.