உள்நாட்டு செய்தி
ஒரு மாதத்திற்கு நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுலாக்குமாறு கோரிக்கை

கொவிட் தொற்றை கருத்திற்கொண்டு குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்துமாறு சுகாதார பிரிவினர் அரசாங்கத்தை கேட்டுள்ளனர்.
நாளாந்தம் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு மற்றும் கொவிட் மரணங்கள் உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்குமாறு சகாதார பிரிவினர் அரசாங்கத்தை கேட்டுள்ளனர்.
Continue Reading