Connect with us

Sports

எதிர்க் கட்சித் தலைவரே மாற்று பிரதமர்

Published

on

தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.