Connect with us

Sports

இரண்டாவது குவாலிபையர் போட்டி இன்று

Published

on

IPL தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.

டெல்லி கெப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

இந்த போட்டி இரவு 7.30க்கு சார்ஜாவில் நடைபெறவுள்ளது.