Connect with us

உள்நாட்டு செய்தி

அதிபர் − ஆசிரியர்களின் சம்பள போராட்டம் தொடரும்

Published

on

அதிபர் − ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் தலைமையிலான குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை குறித்த தொழிற்சங்கம் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.