Connect with us

Sports

IPL இறுதிப் போட்டியில் CSK,KKR அணிகள்

Published

on

IPL தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் விளையாட கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி தகுதிப் பெற்றுள்ளது.

நேற்று (13) இரவு நடந்த இரண்டாவது வெளியேறுதல் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை தோற்கடித்து கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றது.

KKR அணி நேற்று டெல்லி அணியை 3 விக்கெட்டுகளால் வெற்றிக் கொண்டது.

IPL இறுதிப் போட்டி நாளை (15) டுபாயில் இடம்பெறவுள்ளது.