Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.89 கோடியாக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 இலட்சத்து 76 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 95 இலட்சத்து 11 ஆயிரத்து 455 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 42 இலட்சத்து 83 ஆயிரத்து 389 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51 இலட்சத்து 82 ஆயிரத்து 38 பேர் உயிரிழந்துள்ளனர்.