Connect with us

உலகம்

சுவீடனில் முதலாவது பெண் பிரதமர்

Published

on

சுவீடனில் முதலாவது பெண் பிரதமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஜனநாயக கட்சியின் தலைவியும் தற்போதைய நிதியமைச்சருமான Magdalena Andersson சுவீடனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *