இலங்கையின் முதலாவது கேபள் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
களனி பகுதியில் நிர்மானிக்கப்பட்ட இந்த புதிய பாலத்தை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த பாலத்திற்கு ´கல்யாணி தங்க நுழைவு´ (Golden Gate Kalyani) என பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.