Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 96 ஆயிரத்து 418 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரத்து 825 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் உயிரிழந்துள்ளனர்.