உள்நாட்டு செய்தி அடுத்த வாரம் யூரியா உரம் Published 2 years ago on November 12, 2022 By Staff Writer யூரியா உரத்தை ஏற்றிய கப்பலொன்று அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. மலேசியாவிலிருந்து வருகைதரும் குறித்த கப்பலில் 22,000 மெட்ரிக் தொன் யூரியா உள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். Related Topics:Featuredfertlizer Up Next படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் Don't Miss அடையாளத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ