பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரிஷி சுனக், நேற்று (25) சார்லஸ் மன்னரை சந்தித்தார். இதன்போது மன்னர் சார்லஸ், சுனக்கை அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சுனக் பிரித்தானிய பிரதமராக தெரிவு...
சுப்பர் 12 சுற்றில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்...
முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டி சாரதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டம் மேல்...
18 வயதான பெண் மாணவி ஒருவரை துஸ்பிரயோகபடுத்திய 19 வயது இளைஞர் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பானந்துறை பகுதி இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு இருவருக்கும் இடையில் நிலவிய காதல் தொடர்பு காரணமாக...
கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல்,...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக்(Rishi Sunak) தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் போட்டிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் நேரம் நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், தாம் போட்டியிலிருந்து விலகுவதாக Penny Mordaunt அறிவித்தார்....
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) மாலை (24) சிறப்பு தீபாவளி நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த...
அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் பல தமிழ்...
களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறி வருகின்றது....