நாட்டில் போதுமான அளவு நெல் கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது 7070 மெற்றிக் தொன் அரசி கையிருப்பில் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறைவடைந்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளை எதிர்பார்த்து, இதுவரை 2.4...
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும்...
T20 உலகக் கிண்ண தொடரின் மற்றுமொரு சுப்பர் 12 சுற்றில் இன்று பிற்பகல் 1.30க்கு இலங்கை – நியூசிலாந்து அணிகள் இன்று (29) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்தொடர்...
நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) ஒரு மணித்தியாலமும், 31 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் ABCDEFGHIJKLPQRSTUVW...
நெல் விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா பத்தாயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. உலக வங்கியின் சலுகை அடிப்படையில் 13,000 டொன் யூரியா நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்...
“எவரையும் கைவிடாதீர்’’ என்ற தொனிப் பொருளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும்...
இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட...
T20 உலகக் கிண்ண தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சுப்பர் 12 சுற்றில் சிம்பாபே அணி பாகிஸ்தான் அணியை ஒரு ஓட்டத்தால் வென்றி கொண்டது . இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சிம்பாபே ஜனாதிபதி, தமது...
இன்று (28) கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு 02, 03, 04, 05, 07, 08 மற்றும் கொழும்பு 10 பகுதிகளில்...