Connect with us

உலகம்

கார்கிவ் பகுதி மீண்டும் உக்ரைன் வசம்

Published

on

ரஷியா ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளது. 

கார்கிவ் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக  உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.