தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது...
A முதல் W வரையான 20 வலயங்களுக்கு இன்றும் நாளையும் (27,28)ஆம் திகதிகளில் 2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல்...
விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முதல் விவசாயிகளுக்கான இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சபையின் தலைவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியின் போது உபாதைக்கு உள்ளான பினுர பெர்ணான்டோ உலகக் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது இலக்காகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு பங்களிப்பதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான புதிய தலைவராக இராமன் கோபாலகிருஸ்ணன் வாக்கெடுப்பின்றி (26) இன்று காலை ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். ஆளும் கட்சி, எதிர் கட்சியென 15 உறுப்பினர்களை கொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை இலங்கை தொழிலாளர்...
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு… 01. இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் 1951 ஆம்...
தெரிவுச் செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரமே எரிப்பொருள் கோட்டா வழங்கப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படாது எனவும் அவர்...
அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இராதாகிருஷ்ணன்...
தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் நேற்று (25) மாலை தலவாக்கலை நகரத்தை அண்மித்த பகுதியான ஒலிரூட் பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....