Connect with us

உலகம்

உக்ரைனில் தீவீரமடையும் மோதல்

Published

on

ரஷியா தாக்குதலில் உக்ரைனில் இதுவரை  14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 5வது நாளாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை  116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் உக்ரைனின் ஆயுதப்படையினரின் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலையும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.