பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தபால் திணைக்களத்தின் காணிகள் மற்றும் கட்டிடங்கள் தனியாருக்கு வழங்கல், தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு...
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்.ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும்...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடமேல் மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆடுகள் மற்றும் மாடுகள் திடீர் மரணமடைந்ததையடுத்து, மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போக்குவரத்துகளை உடனடியாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி...
நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில்...
மண்டவுஸ்” புயல் கரையை கடந்ததுதென்மேற்கு வங்கக்கடலில் உருவான “மண்டவுஸ்” புயல் இன்று அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை கரையை கடந்தது. இந்த அமைப்பு மேலும் வலுவிழந்து காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும்,...
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் எஸ்எம்டிஎல் கேடி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக...
இன்று சனிக்கிழமை (10) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. லங்கா சதொச நிறுவனம் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினாலும் பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினாலும் 425...
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 8 முதல் 2022 டிசம்பர் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள்...