உலகம்
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு
 
																								
												
												
											பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கு எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70), நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு ஆகியுள்ளார்.
															Continue Reading
														
																																																					
																																																																						
															
 
																	
																															 
									 
																	 
									 
																	 
									 
																	 
									