நாட்டில கடந்த நவம்பர் மாதம் முதல் 22 நாட்களில் 41,308 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இவ்வாறாக, 2022ஆம் ஆண்டு இதுவரையில் இந்த நாட்டிற்கு வந்துள்ள மொத்த...
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்திய சவுதி அரேபிய அணிக்கு அரச குடும்பம் ரோல்ஸ் ரோய்ஸ் கார்களை பரிசாக வழங்கியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என வெளிநாட்டு...
ருஹுனு தேசிய ஆசிரியர் கல்வி பீட மாணவர்களிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டு வருடங்களாக கல்வி கற்கும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.காயமடைந்த மாணவர்கள்...
இப்போது நாட்டில் எல்லாமே தலைகீழாகவே நடப்பதாகவும், நாட்டு மக்கள் ஒன்றாக கூடுவது தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பெரும் அச்சம் கொண்டிருருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுமதியின்றி வீதியில் செல்ல வேண்டாம் எனக் கூறுவதற்கு...
உணவுப் பொருட்களின் விலை பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என...
வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் யோசனையை இலங்கை மின்சார சபை நிராகரித்துள்ளது.மின் கட்டண உயர்வுக்கு மத ஸ்தலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள 180...
மெக்சிகோ நாட்டின் வடகிழக்கில் ஊரக பகுதியில் அமைந்த மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை வழியே பிரசவம் நடந்து உள்ளது இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. பிறந்த...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு வந்த போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கேளிக்கைகளுக்காக 73 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.இந்த...
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் வீரரும் அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற Junior லீக் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தவருமான ஷெவோன் டனியலை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 2023 IPL க்கான அணித் தெரிவுக்கான முன்னோடித் தெரிவுக்கு அழைத்துள்ளது.
டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் கடந்த முறை போன்று வழங்கப்படாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக மாணவர் வருகைப் பதிவே இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்