Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமர் விசேட உரை

Published

on

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.