கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி யிலிருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று நானு ஓயா பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில்7பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த வர்கள் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.