உள்நாட்டு செய்தி
தீவிரமடையும் காலி முகத்திடல் போராட்டம்

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் இடம்பெறும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த தன்னெழுச்சி போராட்டம் கடும் மழையையும் பொருட்படுத்தாது இரவுப் பகலாக முன்னெடுக்கப்படுகினறது.
இந்த போராட்டடத்தில் பிரபல பாடகி நந்தா மாலினி உள்ளிட்ட கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.
Continue Reading