COVID-19 தொற்றுநோய்களின் போது வெளிநாடுகளுக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இலங்கை முழுமையாக தளர்த்தியுள்ளது.அதன்படி, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் COVID-19 தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க வேண்டிய...
தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் டிசம்பர் 06ஆம் திகதி மாலையளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று புதன்கிழமை (07) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 03.00 முதல் இரவு 06.00 மணி...
அமெரிக்க பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 33 வயதான ராஜன் முனசிங்க என்ற தொழில்நுட்ப துறையின்யில் வேலைபார்ப்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கடந்த...
தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில்.சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.மேலும், பலர் மண் சரிவில்...
இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கைக்கு பெற்றோல் ஏற்றி மற்றுமொரு கப்பல் நேற்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இந்தக் கப்பலில் இருந்து 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,...
அனைத்து சிவில் அரச அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக...
இன்று செவ்வாய்க்கிழமை (06) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
லங்கா பிரீமியர் லீக் இன்று தொடங்குகிறது. இந்த போட்டித் தொடர் 3வது முறையாக நடைபெறுகிறது. போட்டிகள் ஆரம்பமாகியவுடன் இன்று பிற்பகல் முதல் போட்டியில் யாழ் கிங்ஸ் அணியும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியும் விளையாடவுள்ளன.கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும்...
முட்டை விலை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் வகையிலான தீர்மானம் எட்டப்படும் என நம்புவதாக அகில இலங்கை கோழி...