முக்கிய செய்தி
பஸ் சாரதி கவனயீனத்தால் உயிரிழந்த சிறுமி

பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்றில் சிக்கி 6 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த பாத்திமா ஷிம்லா என்ற சிறுமியே உயிரிழந்தார்.
அனுராதபுரம், அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலய முதலாம் தர மாணவி நேற்று பாடசாலையில் இருந்து பஸ்ஸில் வீடு திரும்பிய மாணவி, பஸ்ஸில் இருந்து இறங்கியபோது, பஸ்ஸில் சிக்கி உயிரிழந்துள்ளார்.