உள்நாட்டு செய்தி
றம்புக்கணை சம்பவம்: பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படும் : பிரதமர்

றம்புக்கணையில் இடம்பெற்ற அனர்த்தத்தை தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடுமையானதும் பாரபட்சமற்ற விசாரணைகள் பொலிஸாரால் நடாத்தப்படும் என தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளாா்.
Continue Reading