உள்நாட்டு செய்தி
ரயில் மறியல் போராட்டம் முடிவடைந்துள்ளது

அப்புத்தளையில் பிரதேச இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ரயில் மறியல் போராட்டம் முடிவடைந்துள்ளது.
அப்புத்தளையில் அசாங்கத்திற்கு எதிராக இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஆர்ப்பாட்டகாரர்கள் கண்டி – பதுளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.
Continue Reading