உள்நாட்டு செய்தி
ரம்புக்கன பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு

கேகாலை – ரம்புக்கன பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
Continue Reading