Connect with us

Sports

டெல்லி அணியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி

Published

on

இன்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது .

இதன்மூலம் லக்னோ அணி 7வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

14 புள்ளிகள் பெற்று  புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *