Connect with us

உள்நாட்டு செய்தி

விசேட போக்குவரத்து திட்டம் கண்டியில் அமுல்

Published

on

 கண்டி நகரில், இன்றைய தினம், விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளது.12 வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் நிகழ்வு, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.இதனை முன்னிட்டு, கண்டி நகரில், முற்பகல் 9.30 முதல் மதியம் 12 மணிவரை, விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *