எரிப்பொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் மாற்ற பட்டுள்ளது.ஒக்டென் 92 10 ரூபாவினாலும்,இதன் புதிய விலை 328 ரூபாவாகும்.ஒக்டென்95 20 ரூபாவினாலும் இதன் புதிய விலை 365 ரூபாய் ஆகும்.
இதேவேளை மண்ணெனையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 236 ரூபாய் ஆகும்.