Connect with us

உள்நாட்டு செய்தி

குறைவடைந்த பணவீக்கம்

Published

on

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, ஜூன் மாதத்தில் பணவீக்கம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் 10.8% ஆக குறைவடைந்துள்ள நிலையில், மே மாதத்தில் பணவீக்கம் 22.1% ஆகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

அதேசமயம், மே மாதத்தில் 15.8% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 2.5% ஆகக் குறைந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *