Connect with us

Sports

பிரபல கால்பந்து ஜாம்பவான் மரணம்.

Published

on

பிரேசில் அணியின் முன்னாள் தலைவ‌ரும் தலைசிறந்த பிரபல கால்பந்து ஜாம்பவானுமான பேலே இன்று நள்ளிரவு சுகயீனம் காரணமாக மரணமடைந்தார்.
மூன்று உலகக்கிண்ண சம்பியன் பட்டம் வென்ற அணியில் விளையாடிய ஒரே வீரர் என்ற அரிய சாதனைக்கு இவர் சொந்தக்காரர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *