உள்நாட்டு செய்தி
13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !
கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை களனி தமிழ் வித்தியாலயத்தில் இன்று (21) 13 மாணவர்கள் ஒரே நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் உடனடியாக கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ஒரு சில மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.ஏனைய மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Continue Reading